முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.மானிய கோரிக்கையின்போது, துறை சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியிடுவது, நிதி ஒதுக்கீடு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025