ரவுடி விகாஸ் துபே, மனைவி மற்றும் மகன் கைது.
உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே, கொலை, கொள்ளை ஆகியட வழக்குகளில் தொடர்புடைய ரவுடி விகாஷ் துபே, அவரை பிடிக்க போலீசாரை தனது கையில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் 8 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவானள ரவுடி விகாஷ் துபேயை மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் நகரில் நேற்று பிடிபட்டார். இதனை தொடர்ந்து, அவரது மகன் மற்றும் மனைவி இருவரும் நேற்று மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
துபே சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதற்கு, அவர் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை காரில் அழைத்து வரும் போது மழையால் பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், இந்த விபத்தை சாதகமாக பயன்படுத்தி தப்ப முயன்ற விகாஸ் துபேயை போலீசார் என்கவுண்டரில் சுட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…