தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ள்ளதாக ராணுவ கமாண்டோ எஸ்.கே.சைனி தற்போது தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த கூடுதல் தகவலில்படி, ‘ குஜராத் சர் க்ரீக் எனும் கடற்கடையில் கேட்பாடடற்று சில படகுகள் இருப்பதாகவும், அந்த படகுகள் மூலமாக பயங்கரவாதிகள் உட்புகுந்துள்ளார்களா என தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. ‘ என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது ராணுவம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…