ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் சச்சின் பைலட், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் அந்த ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்யுமாறுகேட்டுக்கொண்டார்.
unknown nodeமேலும், மருத்துவர்களிடம் தகுந்த ஆலோசனை எடுத்து வருவதாகவும், விரைவில் தொற்றிலிருந்து குணமடைந்து விடுவதாக அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.