#Budget2021 : 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டாம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Senior Citizens (above 75 years) who get pension and interest income are exempted from filing returns - FM NirmalaSitharaman

75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 – 2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ஓய்வூதியம் மற்றும் வங்கி வட்டி களை நம்பியுள்ள 75 வயதிற்கு மேற்பட்டோர் வருமானவரி தாக்கல் செய்ய தேவையில்லை என  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.