Sensex: சென்செக்ஸ் சரிவு! 650 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 672 புள்ளிகள் குறைந்து 61,133 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,220 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 672 புள்ளிகள் குறைந்து 61,133 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,220 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 672 புள்ளிகள் அல்லது 1.09% என சரிந்து 61,133 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 200 புள்ளிகள் அல்லது 1.09% சரிந்து 18,220 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,806 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,420 ஆகவும் நிறைவடைந்தது.