மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.
இன்று மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக கேஸ் சிலிண்டர்கள் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கேஸ் சிலிண்டரின் விலை ரூ 50 அதிகரித்து உள்ளது. அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 785 ரூபாயாக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1ம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. பின் டிசம்பர் 16-ஆம் தேதி மீண்டும் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ரூ.50 ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…