ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கு அவசர எண்கள் அறிவிப்பு.!

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மாநில அரசுகள் அவசர எண்களை அறிவித்துள்ளன.
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், பெங்களூருவில் இருந்து சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மோதிக்கொண்ட கோர விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 900க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களை பற்றி அறியவும், விபத்து தொடர்பான வேறு உதவிகள் தொடர்பாகவும் மாநில அரசுகள் உதவி எண்களை அறிவித்துள்ளது.
- மேற்கு வங்க மாநிலம் – ஹவுரா: 033 – 26382217
- மேற்கு வங்க மாநிலம் -கரக்பூர்: 8972073925, 9332392339
- மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார்: 9903370746
- ஒடிசா மாநிலம் – பாலாசோர்: 8249591559, 7978418322
- சென்னை சென்ட்ரல்: 044- 25330952, 044-25330953 & 044-2535477
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025