தமிழக கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள்.!

TrainAccident - helpline

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டை சார்ந்தவர்களின் விவரங்கள் குறித்து அறிய ஒரு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட இருக்கிறார்.

அதன்படி, இரயில் விபத்தில் விபத்துக்குள்ளானோர் குறித்து விவரங்கள் அறிய 1070 என்ற இலவச எண்ணிலும், 94458 69843, 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 044 2859 3990 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 044-28447701, 044-28447703  எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்