சுதீக்‌ஷா பாட்டி மரணம்! 2 பேரை கைது செய்த போலீசார்!

Published by
லீனா

சுதீக்‌ஷா பாட்டி மரணம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சுதீக்‌ஷா பாட்டி(20) என்ற பெண் படித்து வந்தார். இவர், 2018ஆம் ஆண்டு 98 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருந்தார். கொரோனா தொற்றால் ஜூன் மாதம் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்,இந்த மாதம் அமெரிக்கா திரும்ப திட்டமிட்டிருந்த சுதீக்‌ஷா, படிப்பு சம்பந்தமான சில பொருட்களை வாங்குவதற்காக புலாந்த்ஷாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது மாமாவுடன் நேற்று மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். அப்போது இரண்டு நபர்கள் அருகில் வந்து அந்த பெண்ணை மோசமான வார்த்தைகளால் கேலி செய்துள்ளனர்.

சுதீக்‌ஷாவின் மாமா மோட்டார்சைக்கிளை மெதுவாக ஓட்டியபோதும் திடீரென்று பின்னால் வந்து இடித்ததால் இருவரும் நிலைதவறி கீழே விழுந்துவிட்டனர். விபத்து நடந்தவுடன் சுதீக்‌ஷாவுக்கு தலையில் அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இவர் கீழே விழுந்ததை பார்த்த அந்த இருவரும் தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில், விசாரணையில் ஈடுபட்ட போலீசார் இதுகுறித்து கூறுகையில், 10,000 க்கும் மேற்பட்ட புல்லட் உரிமையாளர்களின் அழைப்பு பதிவுகள் கண்காணிக்கப்பட்டதாக கூறியுள்ளனர். மேலு, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 1,000-க்கு மேற்பட்டோரை விசாரித்த நிலையில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

28 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

2 hours ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago