மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் சந்தித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்கள் ...!!

SushmaSwaraj met Telangana Rashtra Samithi (TRS) MPs in the Parliament premises while she was leaving from there. The TRS MPs are demanding an increase in the quota of reservation in Telangana.

புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இருந்து புறப்படும் போது வளாகத்தின் வெளியே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்கள் சந்தித்துள்ளனர்.

மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக் கோரியும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அருகில் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒய்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.