எம்.டி.எஸ் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பு – மத்திய அரசு அறிவிப்பு

Federal Government announces suspension of consultation for MDS courses.

எம்.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு.

அகில இந்திய ஒதுக்கீடு தொடர்பான எம்.டி, எம்.எஸ், எம்.டி.எஸ் மாணவர் சேர்க்கையில் 27% இடஒதுக்கீட்டை ஓ.பி.சி பிரிவினருக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும், உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கிடைத்த பிறகே கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.