இந்திய விமானப்படையின் 18-வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானம்!

இந்திய விமானப்படையின் 18-வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் சேர்க்கப்பட்ட தேஜஸ் போர் விமானம்.
தேஜஸ் போர் விமானம் என்பது, கடற்படை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட ஒரு விமானம் ஆகும். இந்த விமானத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து, கடற்படை தேஜஸ் போர் விமானத்தின் கடற்படை மாடலை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், 4-ம் தலைமுறையான அதிநவீன தேஜஸ் போர் விமானமானது, கோவை சூலூர் விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது. இதனையடுத்து, இந்திய விமானப்படையின் 18-வது ஸ்குவாட்ரன் படைப்பிரிவில் இந்த அதிநவீன தேஜஸ் போர் விமானம் சேர்க்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025