மத்திய அரசு கூறுவது, டைட்டானிக் கேப்டன் பயணிகளுக்குச் சொல்வது போன்று உள்ளது – ராகுல் காந்தி விமர்சனம்.!

மத்திய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது, பயணிகள் பீதி அடைய வேண்டாம் என டைட்டானிக் கேப்டன்

மத்திய அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது, பயணிகள் பீதி அடைய வேண்டாம் என டைட்டானிக் கேப்டன் பயணிகளுக்குச் சொல்வது போன்று உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node