வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சீக்கியர்களின் புனித தலமாக பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் கருதப்படுகிறது .கடந்த, 1984-ஆம் ஆண்டு இந்த கோயிலுக்கு வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெற வழங்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. எனவே பொற்கோவிலை நிர்வகிக்கும் சீக்கிய குருத்வாரா கமிட்டி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான அனுமதியை மீண்டும் வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது. கோரிக்கை தொடர்ந்து வைத்து வந்த நிலையில் மத்திய அரசு பொற்கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…