வெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு அனுமதி – அமித் ஷாவெளிநாடுகளில் இருந்து மீண்டும் நன்கொடைகள் பெற பொற்கோவிலுக்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.