பழம்பெரும் வங்காள நடிகரான சௌமித்ர சாட்டர்ஜி அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது, அவர் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் சாட்டர்ஜியின் சிறுநீரகங்கள் செயலிழந்து உள்ளதாகவும், ஹீமோகுளோபின் மற்றும் ப்ளேட்லெட்களின் அளவு ரத்தத்தில் குறைந்துள்ளதாகவும், யூரியா மற்றும் க்ரியாடனின் அளவுகள் அதிகமாக காணப்படுவதாகவும், அவரது உடல் சிகிச்சைகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும், அவரது உடல்நிலை மிகவும் மோகமாகி கவலைக்கிடமாக உள்ளதாக மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…