கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூத்த நடிகரின் உடல்நிலை கவலைக்கிடம்.!பழம்பெரும் வங்காள நடிகரான சௌமித்ர சாட்டர்ஜி அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.