டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,904 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 2020 டிசம்பருக்குப் பிறகு டெல்லியின் தினசரி பதிவாகும் தொற்று உறுதிசெய்யப்பட்ட எண்ணிக்கை 1900 ஐத் தாண்டுவது இதுவே முதல் முறை.கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேர் வைரஸால் இறந்துள்ளனர்,இது டெல்லியில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையை 11,012 ஆகக் உயர்ந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,59,619 ஆகும்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…