death [Imagesource : Theindianexpress]
மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவல்துறை அதிகாரி மீது மணல் கொள்ளையர்கள் ட்ராக்டர் ஏற்றி கொலை செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் கலபுரகி அருகே தலைமை காவலர் மயூர் டிராக்டர் ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாராயணபுரா பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை தடுக்க முயன்ற போது இயன் சம்பவம் நடைபெற்றுள்ளது.
நாராயணபுரா பீமா நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய மர்ம கும்பலை ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தலைமை காவலர் மயூர் மணல் கொள்ளையை தடுக்க முயற்சி செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த மணல் கொள்ளை கும்பல், டிராக்டர் ஏற்றி காவலரைகொன்றுள்ளது. இதனையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…