மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அத்தியாவசியமற்ற பயணத்தை குறைக்கும் வகையிலும் ரயில் கட்டணம் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக ரயில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து சேவைகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில், நீண்ட தூரம் செல்லக்கூடிய சில சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதன்பின் சிறப்பு ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், குறுகிய தொலைவில் செல்லும் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது.
இந்நிலையில், குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ரயில் கட்டணம் அதிகரிப்பு குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அத்தியாவசியமற்ற பயணத்தை குறைக்கும் வகையிலும் ரயில் கட்டணம் அதிகரித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…