காலியாக உள்ள இடங்கள்...தயாராகுங்கள் ராணுவத்தில் வேலை....!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பணிகளுக்கு வயது:17 ½ முதல் 23 கல்வித்தகுதி:8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் தேர்வுமுறைகள்:-உடற்தகுதி தேர்வு,மருத்துவ பரிசோதனை,நுழைவுத்தேர்வு ஆகியவை நடைபெறும்.

இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி: டிச,.12ந்தேதி இது குறித்த மேலும் விவரங்களுக்குhttp://joinindianarmy.nic.in/என்ற இணையதளத்தில் அறிந்த கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.