மும்பையில் உள்ள பெடார் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு தம்பதியினரிடையே ஏற்பட்ட மோதலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தன் கணவர் மற்றொரு பெண்ணுடன் காரில் சென்றதை அறிந்த மனைவி அந்த காரை தொறத்தி தனது வெள்ளை காரில் சென்று தடுத்து நிறுத்திய பெண் அலறிக் கொண்டு கார் ஜன்னலிலிருந்து கணவரின் கையை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து அடிக்க தொடங்கினார்.
பின்னர் சத்தமாக கூச்சலிட்டு கருப்பு கார் மீது ஏறி தனது செருப்பை கொண்டு கண்ணாடியை தாக்க தொடங்கினர், பின்னர் அந்த பெண் கிளே இறங்கி கூறுகையில், என் காரில் ஏறவும் என்று சத்தமாக கத்தி கொண்டு சொன்னார், கேக்காத கணவன் காரை மீண்டும் இயக்க சென்றார்.
இந்த நேரத்தில், சாலையில் ஒரு கூட்டம் கூடத் தொடங்கி அந்த பெண்மணி தொடர்ந்து அவரது கணவனை நோக்கி கத்திக் கொண்டிருந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
நகர்ந்து சென்ற காரை துரத்தி சென்ற சிக்னலில் மடக்கிப் பிடித்த மனைவி கணவனுடன் காரில் சென்ற பெண்ணை கீழே இறக்கி தாக்கியதாகவும் இதையடுத்து தனித் தனி வாகனத்தில் 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று சமரசம் செய்தாக போலீசார் தெரிவித்தனர்
தற்போது சமூகவலையத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…