Viral video: வேறொரு பெண்ணுடன் காரில் சென்ற கணவன்..கார் மீது ஏறி கூச்சலிட்ட மனைவி.!மும்பையில் உள்ள பெடார் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு தம்பதியினரிடையே ஏற்பட்ட மோதலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.