மும்பையில் உள்ள பெடார் சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு தம்பதியினரிடையே ஏற்பட்ட மோதலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தன் கணவர் மற்றொரு பெண்ணுடன் காரில் சென்றதை அறிந்த மனைவி அந்த காரை தொறத்தி தனது வெள்ளை காரில் சென்று தடுத்து நிறுத்திய பெண் அலறிக் கொண்டு கார் ஜன்னலிலிருந்து கணவரின் கையை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து அடிக்க தொடங்கினார். பின்னர் சத்தமாக கூச்சலிட்டு கருப்பு கார் மீது ஏறி தனது செருப்பை […]