முல்லைப் பெரியாறு அணையில் இன்று நீர் திறப்பு.!

Mullaperiyar Dam

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பாசனத்திற்காக இன்று நீர் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 120 நாட்களுக்கு குடிநீருக்காக 100 கன அடியும், பாசனத்திற்காக 300 கன அடி நீரும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அணையில் நில நடுக்கம், நில அதிர்வு தொடர்பாக 2 கருவிகளை பொருத்தும் பணியை தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் செவ்வாய் அன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்