ரூ.5, ரூ.10, ரூ.100 பழைய நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா..? ரிசர்வ் வங்கி விளக்கம்..!

The Reserve Bank has said that the old notes of Rs 5, Rs 10 and Rs 100 will be withdrawn in the near future

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்ப பெற போவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதா வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அதில், வரும் காலத்தில் ரூ.5,ரூ.10,ரூ.100 ஆகிய பழைய நோட்டுகள் திரும்ப பெறப்படும் என வெளியாகும் தகவல் தவறானது, பழைய நோட்டுகள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்படும் என வெளியாகும் தகவல் உண்மை அல்ல என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.