கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் தற்செயலாக வங்கியின் கண்ணாடி கதவில் மோதியதில், அவர் வயிற்றில் கண்ணாடித்துண்டு சிக்கி அவர் உயிரிழந்தார்.
கேரளா மாநிலம், பெரம்பவூரில் கூவப்பாடியைச் சேர்ந்தவர், பீனா ராஜு பால். 46 வயதாகும் இவர், பெரம்பவூரில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவர் வண்டி சாவியை வண்டியிலே வைத்துள்ளார். அதை எடுக்க வெளியே செல்லும்பொது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள கண்ணாடி கதவில் இடித்து கீழே விழுந்தார். இதனால் அந்த இடத்தில் அந்த கண்ணாடி துண்டுகள் சிதறியது.
சிறிது நேரம் கழித்து, அவர் வயிற்றில் கண்ணாடி துண்டு கிளி அதில் ஒரு கண்ணாடி துண்டு, அந்த பெண்ணின் வயிற்றில் துளைத்தது. இதில் வயிற்றில் பலத்த காயமடைந்த அந்த பெண், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…