கேரளாவில் நடந்த சோகம்.. கண்ணாடி கதவில் சிக்கி பெண் உயிரிழப்பு!கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் தற்செயலாக வங்கியின் கண்ணாடி கதவில் மோதியதில், அவர் வயிற்றில் கண்ணாடித்துண்டு சிக்கி அவர் உயிரிழந்தார்.