4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்த 28 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் 28 வயதான இளைஞர் 4 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொலை செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவத்தை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் மாலையளவில் மகளை காணவில்லை என்று கூறி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதனையடுத்து நடந்த விசாரணையில் சிறுமி கடைசியாக சேகர் கோர்ரம் என்ற இளைஞரின் வீட்டின் முன்பு காணப்பட்டதாக தெரிய வந்தது.
அதனையடுத்து அந்த கிராமத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த இளைஞரை போலீசார் செய்து விசாரணை நடத்திய போது, சிறுமி இளைஞரின் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த போது, அவரை அழைத்து சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும், அப்போது சிறுமி கூச்சலிட முயன்ற போது துணியால் சிறுமியின் முகத்தை மூடியதாகவும், அதனால் மூச்சு திணறி சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதனையடுத்து சிறுமியின் உடல் குற்றம்சாட்டப்பட்டவர் வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து குற்றவாளியின் மீதுஇந்திய தண்டனை சட்டத்தின் கீழும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…