தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை போத்தி மரியாதை தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்ப்பன ஆலோசனை கூட்டம் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது என தெரிவித்தார். வடசென்னை, தூத்துக்குடியை தொடர்ந்து மேட்டூர் அனல் மின்நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார். கடந்த 18 ஆண்டுகளாக 4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின் இணைப்பு கேட்டு காத்திருப்பதாக தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் ஒப்புதலுடன் இந்த…
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று (ஜூலை 30 ) 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இது இதுவரை பதிவு…
சென்னை : மெட்ரோ இரயில்கள் மற்றும் நிலையங்களில் மெல்லக்கூடிய புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும்…
சென்னை : நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி (CBCID) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழக…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
சென்னை : முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு, ஜெயலலிதாவின் 1998-ல் பாஜக ஆட்சியைக் கவிழ்க்க எடுத்த முடிவு "வரலாற்றுப்…