அண்ணா பல்கலைக்கழகத்தில் 10% இடஒதுக்கீடு அமல்.!

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீடு அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலானது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் படிப்பில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தை தொடந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 10% இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. எம்டெக் பயோடெக்னலாஜி பிரிவில் 10% இடஒதுக்கீடு மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025