தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் 2 பெண்கள் பலி…! பிரதமர் அவர்களே இந்த செய்தி உங்களுக்கு தெரியாதா….?

பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா?
மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள், விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த பரப்புரையில், திமுக பெண்களை இழிவாக பேசுவதாக கூறிய பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், திமுகவை குறித்து பேசும் பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா? இதற்க்கு அவர் கண்டனம் தெரிவித்தாரா? அல்லது இரங்கல் தெரிவித்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எனது தாயார், நட்டு மக்களின் நலனுக்காக உயிரை கொடுத்தவர் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025