சென்னையில் 2600 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு..!

சென்னையில் 2,600 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 6 பேருக்கு மேல் தொற்றுள்ள 2600 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2600 இடங்களில் 10 பேருக்கு மேல் தொற்று உள்ள 850 தெருக்கள் தீவிர கண்காணிப்பு உள்ளன. 6 முதல் 10 பேர் வரை தொட்டு பாதித்த 1,750 இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேருக்கும் குறைவாக தொற்றுள்ள பகுதிகளாக ஆரத்தி 6,500 தெருக்கள் கண்டறியப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025