சென்னையில் 2600 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு..!சென்னையில் 2,600 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநகராட்சி அறிவித்துள்ளது.