போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா , 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய கடிதத்தில், 2021-ம் ஆண்டில் பல்வேறு சவால்களை காவல்துறை தைரியமாக எதிர்கொண்டது. காவல்துறையின் ஆண், பெண் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் சாத்தியமானது.
இதயத்தில் எந்தக்கெடுதலும் இன்றி நமது திறமையாலும், அறிவினாலும் போரிடுவோம். தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் 139 காவல்துறையினரை இழந்துள்ளோம். தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 2021-ல் ஆப்ரேசன் ரவுடி வேட்டை மூலம் 3,325 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா , 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…