4 தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி

ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா

சூலூர் – வெ.விஜயராகவன்

அரவக்குறிச்சி – பா.க.செல்வம்ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.