தமிழகத்தில் 40% மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை – முதல்வர் பழனிசாமி பேட்டி

40% மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை பழனிசாமி பேட்டி.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்தித்த பேசிய முதல்வர் பழனிசாமி, டெங்கு கொசுவை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது எனறார். மேலும், தமிழகத்தில் 40 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதே இல்லை முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடையில், கூட்டமாக செல்கின்றனர் அப்போது விதிகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025