5 ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் தூத்துக்குடி வந்தன..!

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிருந்து 78.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்று தூத்துக்குடி வந்தது
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிருந்து 78.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்று தூத்துக்குடி வந்தது. இந்த ஆக்சிஜன் தென் மாவட்ட மருத்துவமனைகள், ஆக்ஸிஜன் நிரப்பும் மையங்கள், தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025