5 ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் தூத்துக்குடி வந்தன..!ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிருந்து 78.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இன்று தூத்துக்குடி வந்தது