ஒரு வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் செலவிடலாம் – சுனில் அரோரா

ஒரு வேட்பாளர், ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த 5 மாநிலங்களிலும் எப்போது தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ஒரு வேட்பாளர், ஒரு தொகுதிக்கு ரூ.30.8 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரியில், ரூ.22 லட்சம், மற்ற 4 மாநிலங்களிலும் ரூ.30.8 லட்சம் தேர்தல் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025