சிறுமியிடம் தவறாக நடந்த தொழிலாளி.! போக்சோவில் கைது.!

உடன்குடி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்னன் கூலித்தொழிலாளி இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து உள்ளது.இருவரையும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுமியின் பெற்றோர் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் கடந்த சில நாடுகளுக்கு முன்பு சிறுமியிடம் ராம கிருஷ்ணன் அத்துமீறி நடந்த கொண்டார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி பொக்சோ சட்டத்தின் கீழ் ராமகிருஷ்னன் கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025