நடிகர் ரஜினிகாந்துக்கு விருது -ஹெச்.ராஜா பெருமிதம்

நடிகர் ரஜினிகாந்துக்கு கிடைக்கும் விருது தமிழக மக்களுக்கு கிடைக்கும் விருதை போன்றது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் விருதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்தார்.மேலும் நடிகர் ரஜினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில்,நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படவுள்ள மத்திய அரசின் சிறப்பு விருது, தமிழக மக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் விருதை போன்றது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025