#Breaking: அதிமுக எம்.எல்.ஏ. சதன் பிரபகரனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமக்குடி சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மட்டுமின்றி, அவரின் மகன் மற்றும் அவரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ஏற்க்கனவே திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025