அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில், தமிழக முதல்வருடன் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். முதல்வர் பழனிசாமியுடன் பேசிய பின்னர் பாஜக குழு துணைமுதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசுகின்றனர்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…