சென்னை வடபழனியில் கட்டப்பட்டுள்ள 9 தளங்களுடன் 1 லட்சத்து 50 ஆயிரம் சதுரடி பரப்பளவில் அதிநவீன வசதிகள் மற்றும் 250 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
பின்னர், பேசிய முதல்வர், இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது, அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
மேலும், மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை அன்புடம் கவனித்து சிகிச்சை அளிக்க வேண்டும். மேலை நாடுகளை விட குறுகிய காலத்தில் கொரோனாவில் இருந்து மக்களை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
மிகச்சிறந்த மனிதர் கட்டமைப்பை ஏற்படுத்திமனிதவள கட்டமைப்பை ஏற்படுத்தி உள்ளதால் நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழகம் உள்ளது. பிரசவத்தின்போது குழந்தை இறப்பு சதவிகிதம் குறைந்துள்ளது, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளைப் போல தனியார் மருத்துவமனைகளும் தரமான மருத்துவ சேவைகள் வழங்கி வருகின்றன என கூறினார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…