சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என்று கூறிய நிலையில், இதற்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் தேர்தலைப் பொருத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று, பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறுகையில், ஆறு வரும்பொழுது தான் அதை நாம் கடக்க முடியும். முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தான் கூடி முடிவெடுப்பார்கள் என்றும், தேர்தலுக்கு பின் பெரும்பான்மையை பொறுத்து முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…