அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் -போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது .இந்த கூட்டத்தில் அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியிட 5 ஆண்டுகள் கட்சி உறுப்பினராக இருக்க வேண்டும்.அதிமுகவின் 56 மாவட்டங்களாக பிரித்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025