#BREAKING : செப்டம்பர் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் என அறிவிப்பு..!

செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்ப்கபட்டுள்ளது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி பொதுபட்ஜெட், 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025