சித்தா,ஆயுர்வேதம்,ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

Apply to join Siddha, Ayurveda, Homeopathy Courses - Directorate of Medicine and Homeopathy Announcement!

சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சித்தா,ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

அதன்படி,மாணவர்கள் இதற்கான விண்ணப்பத்தைhttps://www.tnhealth.tn.gov.in/என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து ஜனவரி 18 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.